Nice
Bharathi moolama nalla karuthukkala solranga
Inthakalathula kandippa namma suthi enna nadakuthunnu analyses pannanum
Inga hari offer kodukiraru ok
But hari wife , bharathi ya velaikku vachukuvangala?
Very interesting update
ரொம்ப சந்தோச படாதே பாரதி ஹரி மனைவிக்கு உன்னை பிடிக்குமா. உனக்கு வேலை கிடைத்த மாதிரி தான். விழிப்புணர்வு பற்றி சொல்லியிருப்பது அருமை