J Jamunachandhru Well-Known Member Dec 9, 2021 #17 கங்காவ இரண்டு விதத்தில் சாமாளிக்கனுமோ பாரதி ஒன்று அவளே நேரா அவகிட்ட மோதியிருக்கா மற்றொன்று ரிஷி பாக்கலாம் யாரு யார வைச்சி செய்றபோறாங்கனு பாரதியா கங்கவா
கங்காவ இரண்டு விதத்தில் சாமாளிக்கனுமோ பாரதி ஒன்று அவளே நேரா அவகிட்ட மோதியிருக்கா மற்றொன்று ரிஷி பாக்கலாம் யாரு யார வைச்சி செய்றபோறாங்கனு பாரதியா கங்கவா
L Lakshmimurugan Well-Known Member Dec 9, 2021 #19 அண்ணனும் தம்பியும் பாவம்.ஒரு வில்லியை போய் இப்படி நம்புகிறார்களே.