வாராதிருப்பானோ! 38

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

மக்களே! மதுரைக்கு போய் விழாவை சிறப்பிச்சுட்டு மீனாட்சி அம்மனையும் சொக்கனாதரையும் பார்து ஒரு கும்பிடு போட்டுட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகம், அரசு பொருட்காசி, ராஜாஜி பார்க்னு போக முடிஞ்ச இடத்துல எல்லாம் ஒரு அட்டெண்டன்ஸைப் போட்டுட்டு சென்னை வந்து சேர்ந்தாச்சு. சனிக்கிழமை வந்துட்டேன். இங்க தலைக்கு மேல வேலைகள் சேர்ந்திருக்க கம்ப்யூட்டரில் உக்கார முடியலை.

பொறுமையாகக் காத்திருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.

வாராதிருப்பானோ 38 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக


வாராதிரà¯à®ªà¯à®ªà®¾à®©à¯! 38

படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Aarav-Bigg-boss-best-cute-tamil-actor.jpg

Paandiyoda_Galatta_Thangala_Nithin_Sathya_Stills_01.jpg

11800332_1817546625138485_4451428987458705707_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top