வாராதிருப்பானோ! 37

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.

இன்னும் இரண்டு அத்தியாயங்களும் ஒரு எபிலாகும் மீதம் இருக்கு. ப்ரியாவை விஜய்கிட்ட பத்திரமாக் கொண்டு வந்து சேர்த்துட்டேன். ஆல்மோஸ்ட் முடிவை நெருங்கிட்டோம். இன்னும் சில விளக்கங்கள் மட்டுமே பாக்கி.

நான் நாளை ஒரு கல்யாணத்துக்காக ஊருக்குப் போக வேண்டி இருப்பதால் அடுத்த வாரம் கதை வராது. சஸ்பென்ஸ்ல நிப்பாட்டாம ஒரு மகிழ்ச்சியான நிலையில்தான் கதையை நிறுத்தி இருக்கேன்னு நினைக்கிறேன். பொதுவா இந்த மாதிரி ஆகாது. ஆனா இந்த தடவை தவிர்க்க முடியாத சூழ்னிலை. இரண்டு இரண்டு எபிஸ் போட்டு முடிக்கலாம்னும் நினைத்தேன்...ஆனா அதுக்கும் நேரம் இல்ல. சோ தயவு செய்து இந்த தாமதத்தைப் பொறுத்துக்கோங்க.

அடுத்த வாரம் வந்த ஜோரில் கதையைப் போட்டு விடுவேன்.

நன்றி தோழமைகளே!

வாராதிருப்பானோ 37 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக


வாராதிரà¯à®ªà¯à®ªà®¾à®©à¯! 37.1

வாராதிரà¯à®ªà¯à®ªà®¾à®©à¯! 37.2

படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


71043139_2388450044601377_855890014616158208_n.jpg

12745931_894865813959815_5200248080176250032_n.png

438069715_1861540090952944_3696842262839592880_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top