வாராதிருப்பானோ! 15

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அப்ப பொண்டாட்டி மேல குத்தமில்லைன்னு தொரைக்கு மண்டையத் தொறந்து மூளைய டாக்டரெல்லாம் சுத்தம் பண்ணுனதுக்கு அப்பறமேட்டு ஞானோதயம் வந்திருக்கு.
வேற ஏதோ பிரச்சினையும் இருக்கும் போல.
அடேய் அது மூளைடா...ஏதோ வீட்டை சுத்தம் பண்ணி வெள்ளையடிச்ச மாதிரி சொல்றீங்க. ப்ரச்சனை இருக்கு. எல்லாம் சீக்கிரம் சரியாகும். மிக்க நன்றிடா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top