Gomathianand
Well-Known Member
Vaasanin ethirpaarpuketra manaivi vaasuki athuve special thaan
கல்யாணத்துக்கு முன்னாடி... meeting, chatting, love, fighting ஒண்ணுமே இல்ல. so சுவாரசியமான சம்பவங்கள் எதுவும் அவங்க வாழ்க்கைல இல்லனு சொன்னேன் டியர்
வாசன் வாசுகிக்கு நடுவுல நல்லா வச்சீங்க ஸ்பெஷல்... ரெண்டு பேருக்கும் இடையில சுவாரசியமான சம்பவம் ஒண்ணுமே இல்லையா???
என் அன்னிக்கு நடந்த சம்பவம் தான் பானுமா. என் husband and அவர் brother தான் help பண்ணி இருக்காங்க, கூட அத்தையும் இருந்திருக்காங்க, அவங்க மயங்கி விழுந்த சத்தத்துலதான் இவங்க போய் இருக்காங்க, அவங்க பொண்ணு பேர் கூட சஹானா தான். என் உயிரிலும் மேலான பானு ஸ்பெஷல் epi ல wedding photo ல அவ wedding photo வும் இருக்கு with familyநித்யாவுக்கு வாசன் ஹெல்ப் செஞ்சதை படித்து நான் உண்மைச் சம்பவம்தானேன்னு கேட்கலாம்ன்னு இருந்தேன்
இப்போ நீங்களே சொல்லிட்டீங்க, மிலா டியர்
இருக்காங்க...
உங்களின் வாசனின் வாசுகி. ....
பெயரே அமர்க்களம்...
இருவருமே அனுசரித்து போவது கவிதை தான்...
எல்லோருமே புரிதல் இருந்தால்... எவ்வளவு கடினமான சூழ்நிலையையும் எளிதாக கையாளலாம்ன்னு அழகா சொல்லீருந்திங்க...
வாசனைப் போல் யாரேனும் இருந்தால்...... இருப்பார்களாா. ...?
நிஜாக் கதாபாத்திரங்களை பார்த்துதான் கற்பனைக்கு கதாபாத்திரங்கள் உருவாகின்றன. சில சினிமா பார்க்கும் பொது இதெல்லாம் வேறொரு உலகத்தில் நடைபெறுவது போல்தான் தோன்றி ருக்கு, நாம ரொம்ப safe பா இருக்கோம் என்று நினைச்சோம், actor susaanth sing raajputh case ல வெளிவரும் உண்மைகள் பார்க்கும் பொழுது நாம நாம மதிக்கிற, அன்பு வைக்கிற நல்ல மனிதர்கள் என்று நினைக்கிற பல பேர் முக மூடி போட்டுக்கொண்டு இருக்கும் அநியாயக்காரர்கள் என்று புரியுது. dark web , child trafficking சினிமால பார்த்தது நிஜத்துல நடக்குது. இன்னும் என்னவெல்லாம் இருக்கும்?நிஜங்களில் நம் கற்பனைக்கும் எட்டாத கதாபாத்திரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
Vaasanin ethirpaarpuketra manaivi vaasuki athuve special thaan