வாசனின் வாசுகி special

Advertisement

Yogesh

Well-Known Member
Nithya ku abort aanathu unmayana sambavama oh my god vaasuki ku abort aagum pothu rombavey emotional aayiten pa:cry::(
Kalyanathuku munnadi than spcl irukkanunu illa kalyanathuku aprm uh spcl moments irukkalam ini nadakum paarunga nalla tharamana sambavangal athuvu namma vaasuki vera oru form la irukka:p;)nice pa
 

mila

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

வாசன் வாசுகிக்கு நடுவுல நல்லா வச்சீங்க ஸ்பெஷல்... :rolleyes::rolleyes: ரெண்டு பேருக்கும் இடையில சுவாரசியமான சம்பவம் ஒண்ணுமே இல்லையா??? :unsure::unsure:
கல்யாணத்துக்கு முன்னாடி... meeting, chatting, love, fighting ஒண்ணுமே இல்ல. so சுவாரசியமான சம்பவங்கள் எதுவும் அவங்க வாழ்க்கைல இல்லனு சொன்னேன் டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
நித்யாவுக்கு வாசன் ஹெல்ப் செஞ்சதை படித்து நான் உண்மைச் சம்பவம்தானேன்னு கேட்கலாம்ன்னு இருந்தேன்
இப்போ நீங்களே சொல்லிட்டீங்க, மிலா டியர்
என் அன்னிக்கு நடந்த சம்பவம் தான் பானுமா. என் husband and அவர் brother தான் help பண்ணி இருக்காங்க, கூட அத்தையும் இருந்திருக்காங்க, அவங்க மயங்கி விழுந்த சத்தத்துலதான் இவங்க போய் இருக்காங்க, அவங்க பொண்ணு பேர் கூட சஹானா தான். என் உயிரிலும் மேலான பானு ஸ்பெஷல் epi ல wedding photo ல அவ wedding photo வும் இருக்கு with family
 

mila

Writers Team
Tamil Novel Writer
:love::love:...
உங்களின் வாசனின் வாசுகி. ....
பெயரே அமர்க்களம்...
இருவருமே அனுசரித்து போவது கவிதை தான்:love:...
எல்லோருமே புரிதல் இருந்தால்... எவ்வளவு கடினமான சூழ்நிலையையும் எளிதாக கையாளலாம்ன்னு அழகா சொல்லீருந்திங்க...
வாசனைப் போல் யாரேனும் இருந்தால்...:p:D:p... இருப்பார்களாா. ...?
இருக்காங்க:):)
 

mila

Writers Team
Tamil Novel Writer
நிஜங்களில் நம் கற்பனைக்கும் எட்டாத கதாபாத்திரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
நிஜாக் கதாபாத்திரங்களை பார்த்துதான் கற்பனைக்கு கதாபாத்திரங்கள் உருவாகின்றன. சில சினிமா பார்க்கும் பொது இதெல்லாம் வேறொரு உலகத்தில் நடைபெறுவது போல்தான் தோன்றி ருக்கு, நாம ரொம்ப safe பா இருக்கோம் என்று நினைச்சோம், actor susaanth sing raajputh case ல வெளிவரும் உண்மைகள் பார்க்கும் பொழுது நாம நாம மதிக்கிற, அன்பு வைக்கிற நல்ல மனிதர்கள் என்று நினைக்கிற பல பேர் முக மூடி போட்டுக்கொண்டு இருக்கும் அநியாயக்காரர்கள் என்று புரியுது. dark web , child trafficking சினிமால பார்த்தது நிஜத்துல நடக்குது. இன்னும் என்னவெல்லாம் இருக்கும்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top