Gomathianand Well-Known Member Oct 6, 2020 #19 குருமூர்த்தி பாவம் அபர்ணா நல்லா கேள்வி கேட்டாங்க வாசன் அதிரடி ரோகன் என்னடா இப்படி சமாதானம் பண்ற
L Lakshmimurugan Well-Known Member Oct 6, 2020 #20 நாதன் மாதிரி கணவனிடம் வாழாமல் அபர்ணா அவரை விட்டு விலகிச் சென்றது சூப்பர்.