SINDHU NARAYANAN
Well-Known Member
அதெல்லாம் ஆத்தர் அவனை ரொமான்ஸ் பண்ண வைப்பாங்க.. அப்படியும் அவன் பண்ணலையினா வாசுகியை பண்ண வைப்போம்..அவனப் பாத்தா ரொமான்ஸ் பன்றவன் மாதிரியாஇருக்கு
அதெல்லாம் ஆத்தர் அவனை ரொமான்ஸ் பண்ண வைப்பாங்க.. அப்படியும் அவன் பண்ணலையினா வாசுகியை பண்ண வைப்போம்..அவனப் பாத்தா ரொமான்ஸ் பன்றவன் மாதிரியாஇருக்கு
என்னோட பெயர் கலா தான் ....காலாவதி யா கடவுளே ...
Nice start...
சின்ன டவுட்...
நித்தியாவுக்கு 32 வயசுன்னு சொல்றீங்க... ஆனா 20 வயசுல மகன் இருக்கிறான்... அப்ப 12, 13 வயசுல குழந்தை பிறந்துருச்சா??? ஒரு இடத்துல அவளுக்கு 17 வயசுல கல்யாணம் ஆச்சுன்னும் வருது... அப்படி பார்த்தா அவளுக்கு 37, 38 வயசு வராதா??? அதே மாதிரி வாசன் அம்மா பேரு கலவாதின்னு நினைக்கிறேன்.. ஆனா ரெண்டு இடத்துலயும் காலாவதின்னு வருது.. (கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு)