G Geetha sen Well-Known Member Sep 28, 2023 #24 பொறுப்பான பையன். அரசியல் எவ்ளோ டென்சன். விசாகனுக்கு அவன் கவலை. Very interesting update
S Sathya Velusamy Well-Known Member Sep 28, 2023 #25 Hema Guru said: சரித்திரன் final masters எழுதினப்போ வர்தினி 1St year thaane.. Click to expand... No no... UG final year அப்ப அவ UG 1 year
Hema Guru said: சரித்திரன் final masters எழுதினப்போ வர்தினி 1St year thaane.. Click to expand... No no... UG final year அப்ப அவ UG 1 year
S Sathya Velusamy Well-Known Member Sep 28, 2023 #27 அடேய் விசாகா, அப்போலிருந்து நீயும் போறேனு சொல்லிட்டு இப்ப இன்னும் அமைச்சர் PA வா சுத்திட்டு இருக்க
Surya Palanivel Well-Known Member Sep 28, 2023 #28 அப்பா உரிமைப் போராட்டம் யப்பா.. தீனதயாளன் இன்னும் tension கொடுக்கறானே. ராகவர்த்தினி இப்ப அந்த strict மாமியார் ட்ட தான் close ah இருக்கிறாங்க. விசாகன் இப்ப வரை அந்த MNC க்கு போகல போல ...
அப்பா உரிமைப் போராட்டம் யப்பா.. தீனதயாளன் இன்னும் tension கொடுக்கறானே. ராகவர்த்தினி இப்ப அந்த strict மாமியார் ட்ட தான் close ah இருக்கிறாங்க. விசாகன் இப்ப வரை அந்த MNC க்கு போகல போல ...
C Chittisunilkumar Member Sep 28, 2023 #29 Nice update shakthi dear periya update dan kuduthu irukimga pa epapvum ippadiye kudutha evlo nalla irukum
Nice update shakthi dear periya update dan kuduthu irukimga pa epapvum ippadiye kudutha evlo nalla irukum