லயம்.. லாளிதம்.. அவள் 8

Advertisement

உதயா

Well-Known Member
சரித்திரன் நீ ஒரு தீர்க்கதரிசிடா உன் பொண்ணு தான் உனக்கு ஏத்த மாதிரி இருப்பாள் என்று சொன்ன‌அதே மாதிரி இருக்கா

இவ்வளவு நாள் ராகா கூட பேசவோ பார்க்கவோ விடல இப்போ நீங்கள் வர சொன்னாள் ராகா வந்திடணுமா ........
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வேதவல்லியை எதுல சேக்குறதுணு தெரியல. குமரகுரு மனைவியா இருநூறு சதவிகிதம் சரி. மக்களை வளர்க்கும் விதம் அவங்க அளவில் ரொம்பவே சரி ஆனா ரொம்ப இழுத்து புடிக்கிறாங்கலோன்னு தோணுது... சரித்திரனும் இதுவரை பொறுபற்றவனா தெரியல... தொழில்ல ஆர்வம் காட்டல அவ்வளவுதான்... அரசியலுக்கு வந்தது தான் பிரிவுக்கு காரணமோ?
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:






வேதாவின் நா நயம் அசத்தல்...நாணயம் கம்பீரம்.... அவரின் சுயம் அருமையோ அருமை..... அவர் வாழ்வு தொழில் மயம்.... ராகா இனிய லயம்.... சரித்திரன் மனம் அவள் வயம்..... கதையின் போக்கு மாயம் தான்....
 

priya raghavan

Well-Known Member
Ivalavu nalla business kathukitavan epadi politics poi minister aaginan...raga love panrache nalla ponna irundhurukku...maamiyar bodhanaila avana thalli vechiducha...villi amma..avanga sonnadhu dhaan ketkanumnu ninaikura ragam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top