லயம்.. லாளிதம்.. அவள் 3

Advertisement

monies

Well-Known Member
Correctuuuu
Lovely update dear
Aatha ku pidikala yyy
Yov sakthi evlo naalaa prichi vachiruka haan
 
Last edited:

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends... :love:


அந்த வேதவல்லி புருஷன் யாரும்மா? எதிர்நீச்சல் சினிமா இருமல் தாத்தா மாதிரி அந்த கேரக்டர் இன்னும் பிக்சர்ல வரவே இல்ல
 
அடப்பாவி பண்ணறதெல்லாம் அடாவடி. உன்ற இஷ்டப்பிரகாரம் நடந்துகிட்டு இப்பவந்து அம்மாவையும் பொண்டாட்டியையும் குத்தஞ்சொல்லிகிட்டு இருக்குறே. புள்ளங்களோட மனசையும் சிந்திக்கனும்டா மடையா.
 
37 age marriage mudichu 17 ahh
21 la ye marriage ahh major aghum pothu ready to marriage ahh
இது ஒரு நல்ல கேள்வி சிஸ். மேஜர் ஆகாம கண்ணாலம் மூஞ்சிருந்தா சைட்ல்டு மேரேஜ்ஜூன்னு பயபுள்ளைய கம்பி எண்ண வச்சிறலாம் சிஸ்.
 
25 வயசுல கல்யாணம்... எடிட் பண்ணிட்டாங்க...
இதை நானு எதிர்பாக்கவே இல்லைசிஸ். இப்பதானே கம்பிளைண்டு பண்ணி களி திங்கவக்க திட்டம் போட்டேனே.
 

Nirmala senthilkumar

Well-Known Member
இது ஒரு நல்ல கேள்வி சிஸ். மேஜர் ஆகாம கண்ணாலம் மூஞ்சிருந்தா சைட்ல்டு மேரேஜ்ஜூன்னு பயபுள்ளைய கம்பி எண்ண வச்சிறலாம் சிஸ்.
இதை நானு எதிர்பாக்கவே இல்லைசிஸ். இப்பதானே கம்பிளைண்டு பண்ணி களி திங்கவக்க திட்டம் போட்டேனே.
Settai
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top