Thanks for two episodes very interesting
நாமினேசனில் அப்பா இல்லாம சரித்திரன் எப்படி வந்தான. கடைசி நாளுக்கு இழுத்தும் தீனாவின் சதியா. ராகா பாவம் தானே சரித்திரன் மன்னிச்சுடேன்மா.
அருமையான பதிவு
மகன் அப்பாக்காக சாதிச்சுட்டான்
அம்மா பொண்டாட்டி கிட்ட
ஜெயிக்க முடியல
இவன் ஒரு சரித்திரமா
மாற பாக்க
பொண்டாட்டி அன்பான
காதலனா வேணும்னு
நினைக்கிறா
யார் ஜெயிக்கப் போறாங்க