E.Ruthra
Well-Known Member
அதுவும் சரி தான் சிஸ்ராதிகா இவ்வளவு நாள் கேட்க நினைத்த கேள்விகள் அத்தனையையும் கேட்டு விட்டாள்
அதுவும் சரி தான் சிஸ்ராதிகா இவ்வளவு நாள் கேட்க நினைத்த கேள்விகள் அத்தனையையும் கேட்டு விட்டாள்
Shanmugam ku ivan dhan mapillai nu theriyum munnadiye namba Ragav ellame panni mudichi irupan sis, avaruku vera valiye kidayadhuRadhika ketathulam crt epo aluthu Ena sanmugam mamanar ta help keka mata Ana marumagan ta kepa polaye athuvum nee un ponnu elenu sona ponnoda maplata kepa polaye apadi mattum keta... .
Pannuvnaganu nambuvom sisIppavavathu oru ammava realise panna sari
ரெண்டு பேரோடதும் வெவ்வேறு சூழ்நிலைகள், அதை அவங்க அவங்களுக்கு தெறிந்த விதத்தில் கையாண்டு இருக்காங்க, ஒருத்தரை நம்மால் மன்னிக்க இயலும், ஆனால் இன்னொரு வரை கஸ்டம் தான் சிஸ்சண்முகம் மேல வர்ற பரிதாபம் கூட தெய்வா மேல வரல.
நல்ல கேள்விகள் கேட்டா ராது.Short and Sharp.
Thanks a lot jivery interesting story plot sis!! Read all the uds in one stretch.. Flow of story is really awesome!! ponmeniyan & his karmekam is lovely!!! athe mari rajima , thilai , siva, kris characterizations also sema!!!theiva & shamnugam areselfish giants!! Radhi is simply wonderful girl!!! Mothathula Kadha semaya pokuthu!!!! Eagerly waiting for ur next ud!!!
தெய்வா நம்ப பரிதாபம் படும் விதமா நடக்கலையே சிஸ்ராதிகா கேள்விகள் பிரமாதம்.
தெய்வா அழுகையில் பரிதாபம் வரல..
அவங்க தவறுக்கான தண்டனைகள் அவங்க அனுபவிப்பார்கள் என நம்புவோம் ஜிகண் கெட்ட பிறகு சூரியனை வணங்கி பிரயோஜனம் இல்லை தெய்வா... இன்று நீ விடும் கண்ணீர் யாரின் மனதையும் மாறிட போவது கிடையாது... இதோட அல்ல இன்னும் பார்க்க வேண்டியது நிறைய காத்திருக்கிறது... தயாராகி கொள் தாங்கி கொள்ள...
Thank you sisNice
Purindhu varaikum sandhosham dhane sisIPavadu deiva ku purijathe...... radha yevalo kasta patu irukaanu