E.Ruthra
Well-Known Member
எல்லாவற்றிற்கும் ராதிகாவிடம் நல்லா வாங்குவாங்க இன்றைய எபியில், அதுபோக அக்கா சில பேரை எல்லாம் திருத்தவே முடியாதுகொஞ்சம்கூட மனசாட்சியே இல்லையே தெய்வாவிற்கு...
பெரிய பொண்ணு இருக்கும் போதே சின்ன பெண்ணிற்கு கல்யாணம் என்பதை கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் சொல்றரே..இவரின் பாவ கணக்கு கூடிகொண்டே போகுது..