ராதையின் கண்ணன் இவன்-26

Advertisement

E.Ruthra

Well-Known Member
கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லையே தெய்வாவிற்கு...
பெரிய பொண்ணு இருக்கும் போதே சின்ன பெண்ணிற்கு கல்யாணம் என்பதை கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் சொல்றரே..இவரின் பாவ கணக்கு கூடிகொண்டே போகுது..
எல்லாவற்றிற்கும் ராதிகாவிடம் நல்லா வாங்குவாங்க இன்றைய எபியில், அதுபோக அக்கா சில பேரை எல்லாம் திருத்தவே முடியாது:)
 

E.Ruthra

Well-Known Member
ponnu petthathoda mudinji pochu appo thaan purusanuku pidikalai ippo kuda kalyanam pannum pothu yosanai illana enna amma neenga
அவங்க ஸ்வேதாக்கு மட்டும் தான் அம்மா, அதை மட்டும் தான் கரெக்ட் அஹ பண்ணுறாங்க சிஸ் அவங்க
 

E.Ruthra

Well-Known Member
தெய்வாவுக்கு இப்ப கூட தான் செய்யற தப்பு தெரியல.... முதலில் ராதா பத்தி கேட்டுட்டு அடுத்து ஸ்வேதாவுக்கு வந்த வரன் பத்தி பேசியிருக்கணுமின்னு கூட தெரியல... அவங்கள என்ன செய்ய...
ராகி செஞ்சு வச்ச வேலையெல்லாம் ராதாக்கு தெரிஞ்சிடுச்சு....

அடுத்து.....

சில பேருக்கு இன்னொருத்தர் வந்து சொல்ற வரைக்கும் அவங்க தப்பு புரியாது தெய்வா அந்த மாதிரி ஜி:)
 
  • Like
Reactions: Riy

E.Ruthra

Well-Known Member
:rolleyes:enma deiva unakena konjam kuda petha pilla mela pasame ela konja achum unaku thonutha un purusanuku than frt radhiya patha tension agum avaruke epo pasam vanthiruchu unakalam athuvum ela polaye apadi Ena amara kadha hubby mela :sneaky::sneaky: eru D future la unayalam swetha pathuka mata avalaye anga olunga pathukirangalanu theriyathu apo mattum radhi kitta poe nillu.. .
Deiva ku ellam yaravadhu vandhu thappu nu sonna dhan puriyum sis, Kadasi kalam nu onnu iruku illa, andha nyabagam illama dhan neraya peru ellame pandranga deiva madhiri
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top