ராதையின் கண்ணன் இவன்-22

Advertisement

E.Ruthra

Well-Known Member
Nice ud..
Romba kanama pathivu...
Anyway ini nadakurathu nallathaa irukatum...
Summavae avara karmegam konjamaa thati vachan...ini???shanmugam ku
Rudhra voda rudhrathandavam thaa !!;)
Enna nalla usupethuringa ana na andha alavuku ellam worth illa ji
Nama R.K voda thandavam parpom sariyaa ji:cool:
 

E.Ruthra

Well-Known Member
சண்முகத்திற்கு தங்கள் அழகுக்கு இவளை தங்கள் வாரிசாக வெளியே காட்டிட ஏற்பட்ட தயக்கம் தான் அவளை முற்றிலும் ஒதுக்கி வைக்க காரணமே தவிர வேறொன்றும் இல்லை.

சண்முகத்தை விட தெய்வாவின் செயல் இன்னும் மோசம்... தன் மகளை தவிக்க விட்டு எப்படி அவரால் நிம்மதியாக சாப்பிட உறங்க சந்தோஷிக்க முடிந்தது... தாய் என்ற சொல் அவரையும் ராதா வையும் பொருத்த வரை பொய் தான்
இதில் முக்கியமான விஷயம், தெய்வாவின் முடிவை ராதிகா ஆதரிக்க வேண்டும் என அவர் எதிர் பார்த்தது தான், இருவருமே நல்ல பெற்றோராக நடக்க வில்லை:cry:
 
  • Like
Reactions: Riy

E.Ruthra

Well-Known Member
ராதிகா தெளிவு
வேண்டாம் இப்படி பட்ட அம்மா அப்பா
அருமையான பதிவு
அவங்க அவளுக்கு தேவைப்பட்ட அப்போ இல்ல, இப்போ அவங்களோட அவசியம் அவளுக்கு இல்லவே இல்லை
சரியா சொன்னிங்க அக்கா:)
 

E.Ruthra

Well-Known Member
Shanmugam pannadhu nichayam thappillai yenna avaroda kurai avara andha alavukku varuthiyirukku radhikkaku avar senjadhu thappu dhan nalum ore pidiya nikkaradhu ok
But dheiva ungalukku unga purushan avvalavu mukkiyamana adhukkaga petha ponna kandukkama kooda vitturuveengala appo ungalukku edhadhu prachinai na unga kuzhandhaiya pathukka thatha paati irundha easy ah avanga kitta vittuttu nimmadhiya iruppengalo idhula radhika ammanu koopidalai nu varuthama vera
Shanmugam porutha varaikum Radhika avar ponnu illa, so avar thapu pannala, adhanaala avaru pidila strong ah irukaaru,
Aana deivaku pannadhu thappu nu purila, adhan avanga side ah radhika kku puriya vaika ninaikuranga, avanga decision ah radhika accept panni avanga kita pesanumnu edhir parkuranga, husband kaga kuzandhaya thavikka vittathu therila, oru naal puriyum nu nambuvom ji
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top