ராதையின் கண்ணன் இவன்-22

Advertisement

E.Ruthra

Well-Known Member
nice

கோல்ட் பாடி அண்ட் ப்ளாக்கிளவுட் அருமை

சண்முகம் இத்தனை நாள் எதிரிய பாக்கல

இப்போ நம்ம கோல்ட் பாடி பொங்கல் வைப்பாரு ன்னு நம்பறேன்

நானும் நம்புறேன் சிஸ்:)
 

E.Ruthra

Well-Known Member
Deiva, sanmugam, swetha ivamgaluku dandanai kuduthe aganum, en da sanmugam pondatti ya sandega padala sari petha ponnu Ava Ella nu avalai odhukitiye da, deiva nee yavadu avanuku kuzhandai kitta pasama erukalame, ungalala avaluku pethavamga pasam kidaikamale pochi, avaluku arumaiyana thatha paatti, arumaiyana Annan, azhagana Oru friend ah erukura lover kidaichamga super, nice update ruthra dear thanks.

Neenga sonna madhiri shanmugam, deiva, swetha ellarukum avanga thapukana dhandanai kandipa kidaikkum ji
Radhika oru vidhathula koduthu vachava dhaan, avalai sutri iruka ellarume ava mela pasama irukanga
Thank you ji:)
 

E.Ruthra

Well-Known Member
தெய்வா விசயத்துல நியாயம் இருக்கா தெரியல ஆனா தெய்வா கூட ராதா சகஜமா பேசுறத என்னால ஏத்துக்க முடியாது.

சண்முகம் மேல வச்ச அன்ப அவங்க எப்பவும் ராதா மேல வைக்கல. இப்பவும் அவளுக்கு அது தேவை இல்ல.

ராதிகாவை பொறுத்த வரை கோவம் காட்ட கூட நமக்கு அவங்க உறவா இருக்கணும், தெய்வா மேல கோவ பட்டு ஒரு உறவா, உரிமை எடுத்துக்க ராதிகா விரும்பலா சிஸ், அதனால் தான் யாரோ ஒரு மூணாவது மனுஷி மாதிரி கேட்க கேள்விக்கு பதில் அப்படினு இருக்கா சிஸ்,
நீங்க சொன்னது ரொம்பவும் சரி, தெய்வா ஒரு நல்ல மனைவி மட்டும் தான்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top