ராதையின் கண்ணன் இவன்-17

Advertisement

E.Ruthra

Well-Known Member
என்னாஆஆஆஆது?
ராதிகாவும் கிறிஸ்டோபர் ஸ்மித்தின் கம்பெனியில் ஷேர் ஹோல்டரா?
ஐயோ எனக்கு மயக்கம் மயக்கமா
வருதே
யாராச்சும் ஒரு ஜோடா வாங்கிட்டு
வாங்கப்பா
இல்லை ஹார்லிக்ஸ் வாங்கினாலும் சரிதான்

எனக்கே இப்படி இருந்தால் அந்த ஸ்வேதாவுக்கு எப்படி இருக்கும்?
நம்ம தெய்வாவின் காதல் கணவர் தெய்வத்தின் தெய்வம் சண்முகம்
எப்படி ஃபீலு பண்ணுவாரு?

அந்த ரஞ்சனின் கோண வாயை நீ
பஞ்சர் பண்ணாமல் விட்டது மஹா
தப்பு, ஆர் கே
இதிலே உனக்கு அந்த கிறிஸ் வேற
கேட் போட்டுட்டான்
வாடி வா ரஞ்சன்
இன்னொரு சந்தர்ப்பத்தில் ராகவ்
கிட்ட நீ மாட்டாமையா போவே

ராஜமாதா ஆனாலும் பொன்னிற மேனியனை நீங்க ரொம்பவும் டேமேஜ் பண்ணுறீங்க, ராஜமாதா
இதெல்லாம் நல்லாயில்லே,
ராஜி செல்லம்

"கண்டுபுடிச்சான் கண்டுபுடிச்சான் ராகவ்வின் காதல் நோயை கிறிஸ் கண்டுபுடிச்சான் சிஷ்யா சிஷ்யா
சரியா சரியா..........."

ஏண்டாப்பா ராகவ் அம்பி
சம்பந்தப்பட்ட ராதிகாவிடம் உன்னோட லவ்வை சொல்லாமல் கிறிஸ் மச்சான்காரன் இப்படி கண்டுபுடிக்கிற மாதிரியா இருப்பாய்?
போற போக்கைப் பார்த்தால் தில்லை சிவாவிடம் ராஜமாதாவே நேரடியாக சம்பந்தம் பேசிடுவாங்க போலவே
அட யாருப்பா அங்க அக்காக்கு ஒரு பன்னீர் ஜோடா கொடுப்பா

சண்முகம், ஸ்வேதா ரியாக்ஷன்கு எல்லாம் தனி ஸீன் வச்சிடுலாம் அக்கா

ரஞ்சன் வாங்க வேண்டியது எல்லாம் திவ்யமா வாங்கிட்டான் அக்கா

ராஜமாதாக்கு வேலையே அதானே, ராகவ் வை வச்சி செய்றாங்க எப்பவுமே,

கிறிஸ் தான் பர்ஸ்ட டைமே கண்டுபிடிச்சிட்டானே, என்ன இப்போ சம்மதம் சொல்லிட்டான் அக்கா

எப்படினாலும், தில்லை கிட்ட ராஜமாதா தானே பேசணும், ராதிகா கிட்ட ராகவ் பேசுவான் எப்புடி;);)
 

E.Ruthra

Well-Known Member
Hi
அட கிறிஸ்
ரொம்ப குளோஸ் ஆகிட்டான்..
ராஜமாதாவ வேற பார்க்க வீட்டிற்கு வந்துட்டான்.

ஆமா சிஸ் ராதிகாவை தவிர எல்லாருக்குமே எல்லாமே தெரிஞ்சி இருக்கு;)
 

E.Ruthra

Well-Known Member
ரஞ்சன் உனக்கு கிடச்சது வெறும் சேம்பில் தான்... இதை மறந்துட்டு மீண்டும் ராதா விசயத்தில் எதாவது ஏடாகூடாமா பேசி வச்சா நீ காலி...

ராஜமாதா ஆனாலும் உங்க சேட்டை ஓவரோ ஓவர்... கிருஷ் பர்மிஷன் கொடுத்தாச்சு... என்ஜாய் மேன் ..

ரஞ்சன் இனிமே ராதா பக்கம் வர மாட்டேன்னு நம்புவோம் ஜி

ராஜமாதானு சொன்னாலே சேட்டை தானே ஜி

கிறிஸ் ஒருவழியா சம்மதம் சொல்லிட்டான், ராதா மட்டும் தான் மிச்சம், அவளும் இன்னைக்கு சொல்லிட்டா ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top