ராதையின் கண்ணன் இவன்-14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எங்கேப்பா இன்னிக்கு அப்டேட் இன்னும் வரக் காணோமே, ருத்ரா டியர்?
 

E.Ruthra

Well-Known Member
எங்கேப்பா இன்னிக்கு அப்டேட் இன்னும் வரக் காணோமே, ருத்ரா டியர்?
சாரி அக்கா வீட்டுல ஒரு விசேஷசம் அதான் 4 நாளா சரியா நேரம் கிடைக்கல எழுதவே, திங்கள்ல இருந்து எபி கரெக்ட் அஹ கொடுத்துடுவேன்னு நா நம்புறேன், நீங்களும் நம்புங்க;)
 

banumathi jayaraman

Well-Known Member
சாரி அக்கா வீட்டுல ஒரு விசேஷசம் அதான் 4 நாளா சரியா நேரம் கிடைக்கல எழுதவே, திங்கள்ல இருந்து எபி கரெக்ட் அஹ கொடுத்துடுவேன்னு நா நம்புறேன், நீங்களும் நம்புங்க;)
ஹா ஹா ஹா
நம்புறேன் நம்புறேன், ருத்ரா டியர்
உங்கள் வீட்டு விஷேசம் சிறந்த முறையில் நல்லா நடைபெற என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், ருத்ரா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top