ராகங்களில் அவன் மோகனம்-22

Advertisement

E.Ruthra

Well-Known Member
:love::love::love:

ஒரே நாள்ல யாழினி இலவளவனுக்கு ஷாக் கொடுக்குறா... அடுத்து அடுத்து எபிசோட் போட்டு ருத்ரா எங்களுக்கு ஷாக் கொடுக்குறாங்க....;);)
ஏதோ என்னால முடிஞ்சது அக்கா ;););)
 

E.Ruthra

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்

அடேய் இளவளவன்
யாழினியின் அழகில் மயங்கி நீ மயக்கம் கியக்கம் போட்டுறாதேடா
அட ராமா
ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு இந்த அப்டேட்டிலும் நீங்க சொல்லலையா?
அடுத்த அப்டேட் எப்போ வரும்ப்பா?
சீக்கிரமா சொல்லிடலாம் பானுமா :D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top