ரமாலஷ்மியின் மாசறு நிலவே 14

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்த அத்தியாயம் இதோ.

மாசறு நிலவே 14

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :giggle:

அன்புடன்,

ரமாலஷ்மி.
 

Nirmala senthilkumar

Well-Known Member
N
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்த அத்தியாயம் இதோ.

மாசறு நிலவே 14

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :giggle:

அன்புடன்,

ரமாலஷ்மி.
Nirmala vandhachu
 

vijirsn1965

Well-Known Member
Raghav Gayathri unmaiyaana Annan thangai illaiya yean avanai partri Sriram veettil solla kudaathu enkiraar aval appa Uma vanthu enna seiya pokiraalo
 

உதயா

Well-Known Member
காயத்ரி ராகவ் ட்வின்ஸ் ஆனால் காயத்ரி சின்ன வயசில் அவ பெரியப்பா வீட்டில் வளர்ந்து இருக்கா போல .....

ராகவ் பார்க்க வந்ததுக்கு பார்க்க விடாமல் துரத்தி இருக்காங்க.......

காயத்ரி இப்போதைக்கு குடும்பத்தோட ஆதரவால் நல்ல மனநிலையில் தான் இருக்கா..... ஆனால் வெளி உலகத்தை ஃபேஸ் பண்ணும் போது என்ன செய்வாளோ......

இந்த உமா அவங்க பையனை அடக்காமல் இங்க வந்து பிரச்சினை பண்ண போகுதோ......
 

Saroja

Well-Known Member
அண்ணன் தங்கை சின்னதுல
பிரிச்சு பாக்க விடாமா
பண்ணி அண்ணன் இருக்கறது
சொல்லவும் விடலயா

ஜெகன் அம்மா என்ன சொல்ல போறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top