வணக்கம் தோழமைகளே !
அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை எதிர்பார்த்து இதோ அடுத்தக் கதையுடன் வந்துட்டேன். கதையின் தலைப்பு - 'மாசறு நிலவே' தலைப்பிலேயே கதையின் கரு ஒளிந்திருக்கிறது. கெஸ் பண்ண முடியுதா பாருங்க. இப்போ முதல் அத்தியாயத்தை பதிவேற்றம் செய்திருக்கேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் மக்களே.
மாசறு நிலவே 1
திங்கள் மற்றும் வியாழன் - வாரம் இரண்டு ud வரும் ப்ரெண்ட்ஸ்.
அன்புடன்,
ரமாலஷ்மி.

Last edited: