யார் நீ யார் நான்-3

Advertisement

gomathyraja

Well-Known Member
Hi ma :love: Intha kanavu varrathu jollya irukku,:ROFLMAO: Doss avanai mattumey ninaikiran, Madhuvaiy avan place la vachchi parka matran:(
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்னடா புதுப் புது கனவா இருக்கு... கணவனை போட்டு தள்ளுற கனவு...
நம்ம மனசுல என்ன இருக்கோ அது தான் கனவா வரும் என்று விஞ்ஞானம் சொல்லுது. தாஸுக்கு மீது மேல காதலும் இருக்கு பயமும் இருக்கு என்று டாக்டர் சொல்லுறாரு அதான் இந்த மாதிரி கனவுகள் வருது.
 

mila

Writers Team
Tamil Novel Writer
Hi ma :love: Intha kanavu varrathu jollya irukku,:ROFLMAO: Doss avanai mattumey ninaikiran, Madhuvaiy avan place la vachchi parka matran:(
ஆமா சிஸ் வித்தியாசமா இருக்கணும் என்று யோசிச்சு வித்தியாசமான கனவுகளை எழுதியிருக்கேன். எல்லாம் தாஸோட மனசுல இருக்குற காதலும், பயமும் என்று டாக்டர் சொல்லிட்டாரு. தான் ஒரு ஆண் மகன் என்பதால் தாஸ் மிதுவ தன்னோட இடத்துல வச்சி பார்க்க மறுக்குறானோ என்னவோ பார்க்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top