Neenga shesha vida mosam....... innaiku sunday...ud kanomHI FRIENDS...
https://www.mallikamanivannan.com/மௌனமாய்-எரிகிறேன்-22/
PADICHUTTU SOLLUNGA PAA
NEXT UD SUNDAY MAA...
Amru nu koopttatha niyabagamநல்ல வேளை - ஹீரோயினுக்கு blood cancer-ன்னு சொல்லாம விட்டீங்களே.
So ஷேஷா தான் அவளோட இந்த நிலைமைக்கு காரணம். இருந்தாலும் அதையெல்லாம் மன்னிச்சு விட சொல்லறோம் சேனாகிட்ட ஆனால் அவளை அம்முன்னு ஏன் சொல்லற அதை மட்டும் சொல்லிடு. இவ தான் எப்பவுமே உனக்கு அம்மூன்னா, அப்ப அமுருத்தாவை என்ன சொல்லி கூப்பிடுவ?
ஓஹோ அப்போ அவ்வளவு குடி மயக்கத்திலும் ஹீரோ sir தெளிவா 'ரு'- 'மு'-ன்னு வித்தியாசப்படுத்தி தான் தன்னோட first and second மனைவிகளை சரியாக refer செஞ்சுருக்கார். பாவம் இவனால BP ஏறுனா தேவசேனாக்கு (எனக்கும்) தான் அதை கண்டுகொள்ள முடியலை.Amru nu koopttatha niyabagam
Athu epdi avala amru nu koopttu urugittu sudden ah ivala ammu nu koopta mudiyum nu theriyala.. ana apdi than koopttan.. first time ammu nu kooptapavey enaku apdi than thonuchu ithu ivala than koopuran nuஓஹோ அப்போ அவ்வளவு குடி மயக்கத்திலும் ஹீரோ sir தெளிவா 'ரு'- 'மு'-ன்னு வித்தியாசப்படுத்தி தான் தன்னோட first and second மனைவிகளை சரியாக refer செஞ்சுருக்கார். பாவம் இவனால BP ஏறுனா தேவசேனாக்கு (எனக்கும்) தான் அதை கண்டுகொள்ள முடியலை.