அதிஅதிரன்
Active Member

https://www.mallikamanivannan.com/mounamaai-2/
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com
வணக்கம் சகோஸ்...☺
நான் அதிஅதிரன்...
இது இந்த தளத்தில் நான் பதிவிட்ட முதல் கதை.
முதல் அத்தியாயத்திற்கு பலர் தங்கள் ஆதரவை தந்திருந்தீர்கள்.
அதற்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
பலர் விமர்சனங்கள் தெரிவித்து இருக்க அனைவருக்கும் பதில் தர முடியாது போனதற்கு வருந்துகிறேன்...
இந்த இந்த தளத்திலும் பிரதிலிபி தளத்திலும் எழுதி வருகிறேன்.
இதுபோன்று உங்கள் ஆதரவுகளை தொடர்ந்து தந்து விடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்
நன்றி...!
இப்படிக்கு,
அதி...!
2023.06.21
Last edited: