rifa
Active Member
உங்கள் அனைத்து கதைகளும் படித்தாகிவிட்டது. முடியும் வரை காத்திருந்தேன்... with my bz shedule just having tim to read.ill read n join with my words...கதை ஆரம்பமே உள்ளுக்குள் ஏதோ ஒன்றை மறைத்து செய்தி சொல்கிறது. அவன் மௌனங்களின் அர்த்தம் காண கதை படிக்க ஆரம்பித்துவிட்டேன்.
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....