மௌனங்கள் மொழி பேசாதடா-1

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஹாய் ஹாய் நட்பூக்களே...
எல்லோரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் கழிச்சு உங்களை என்னோட புது கதையுடன் சந்திக்க வந்திருக்கேன்.


தலைப்பு: மௌனங்கள் மொழி பேசாதடா!

தலைப்பில் இருந்தே ஹீரோவா பத்தி கெஸ் பண்ணி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஹீரோயின் பத்தி போகப் போகத் தெரிஞ்சிப்பீங்க.

கதையை விரைவில் எழுதி முடிக்க நீங்கள் உங்கள் பொன்னான பின்னூட்டங்களை அளித்து ஊக்கப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

சமுத்திரா கதையை நீண்ட இடைவெளி விட்டு எழுதியதாலோ, என்னவோ தெரியவில்லை பலரும் உங்கள் கருத்துக்களை பகிரவே இல்லை. எனது தொடர் வாசகர்கள் கூட கருத்துக்களைச் சொல்லவில்லை என்பதில் சற்று வருத்தம் தான்.

கதையை வாசிப்பவர்கள் இப்போது எழுதப் போகும் கதைக்காவது தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் நன்றாக இருக்கும் தோழமைகளே... இன்ட்ரோ எதுவும் இல்லாமலே கதையை ஆரம்பிக்கிறேன்... நிச்சயமா என்னோட மற்ற கதைகள்ல இருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டிருக்கும்னு நினைக்கிறேன் இந்தக் கதை. பார்ப்போம் படிக்கிற நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு! Eager to know ur comments... Hope u all shower me with ur wonderful comments... thank uuuuu...:love::love::love:

https://www.mallikamanivannan.com/geethanjalis-mounangal-mozhi-pesathada-1/
சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top