மௌனங்கள் இசைக்கட்டுமே 01

Advertisement

Hema Guru

Well-Known Member
அப்பாடி எனக்கு கம்பெனிக்கு ஒரு ஆள் இருக்கு :love::love::love::love::love::love:

நான் மட்டும் தனியா ஷேஷா ஆர்மியா என்று பயந்துட்டேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
No no... அவனே ஒரு one man army... நம்ம சும்மா துணை இருப்போம் டா
 

sangeetha Chelvam

Well-Known Member
ஷேஷாவுக்கு போட்டியா அமுதனைக் கொண்டு வந்து என்ன செய்ய போறீங்க. தலைப்பும் எரிகிறேன் என்பதிலிருந்து இசைக்கட்டும் என மாறியிருக்கிறதால
அமைதியா இருக்கும் என்ற ஆவலுடன் .
 

Novel-reader

Well-Known Member
:love: :love: :love: மௌனமாய் எரிகிறேன் ஒவ்வொரு எபியா படிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. முடிஞ்சதும் மொத்தமா படிக்கலாம் என்று நினைச்சேன்.:cool::cool::cool:

இப்போ இரண்டு பார்ட்டா :( :( :(

இதுல புதுசா ஒருத்தன் அவளை வருஷ கணக்கா காதலிக்கிறேன் என்று வரானே :eek::eek:

ஷேஷாவ பிரிஞ்சிட்டா :(:(:(அப்போ தேவா யாருக்கு ஜோடி :cautious::cautious::cautious::cautious:
நான் இன்னும் படிக்கலை. உங்க
comment-க்கு தான் முதலில் வந்தேன்.
ஆனாலும் பெரும்பாலான கதைகளில் காதல் /கல்யாணம் விஷயத்தில் confusion இருக்குற ஜோடிக்கு நடுவுல சம்மந்தமே இல்லாமல் ஒரு நல்லவனை(ளை) சிக்க வெச்சு இப்படி ஏமாளி ஆக்கிடறாங்களேன்னு வருத்தமா இருக்கு.

படிச்சுட்டு வரேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top