மெல்ல உன் வசமாகுறேன் -8

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
அடேய் பரங்கிமலை என்ன மாதிரி பொண்டாட்டியை யார் தாங்குவானு நீயே சொல்லிக்க கூடாது அத பிருந்தாவே உணர்ந்தால் தான் இனி உன் வாழ்க்கையில் பிருந்தாவனம்
 

P.Barathi

Well-Known Member
பிரசன்னாவுக்கு தான் நினைப்பது தான் சரின்னு நினைப்பு. பிருந்தாவையும் அவனோட எண்ணப்படி நடக்க வற்புறுத்தறான்.
என்னைவிட நல்லவன் கிடைப்பானான்னு என்ன ஒரு அஹங்காரம் அவனுக்கு.
நல்லவனாவும் கெட்டவனாவும் மாறி மாறி இருந்து நோகடிக்கிறான், ரொம்ப கஷ்டம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top