மெல்ல உன் வசமாகுறேன் -4

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
எதே பேப் ஆ??
அடேய் பரங்கிமலை, ரைனோ, முரட்டு முட்டா பீஸு........
நீ கொஞ்ச நாளைக்கு பிருந்தா விட்டு தள்ளி இரு மேன்....... நீ சரி இல்லை. எங்க பிருந்தா பாவோம் ;) ;)
 
Nirmala josephin

Active Member
Mam எனக்கு மட்டும் show ignored content வருது உங்க ஸ்டோரீஸ் எதுவும் எனக்கு விசிபிள் ஆக மாட்டேங்குது. போன கதை நேச நதி அதுலயும் இந்த மாதிரி தான் இருந்தது இது என்னன்னு கொஞ்சம் பார்த்து எனக்கு ரெடி பண்ணி குடுங்க
 
Renugamuthukumar

என் பெயர் க்ளிக் செய்தால் follow, ignore, start conversation அப்படி 3 ஆபப்ஷன் வரும். அதுல தெரியாம நீங்க ignore ஐ செலக்ட் செய்திருக்கலாம். மீண்டும் என் பெயர் க்ளிக் செய்து unignore செய்யுங்கள். சரி ஆகி விடும்.

அப்படியும் ஆகவில்லை என்றால் தெரிய படுத்துங்கள் சிஸ்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top