மெல்ல உன் வசமாகுறேன் -12(pre final)

Advertisement

தரணி

Well-Known Member
இல்ல நான் எஸ்பேக்ட் பண்ணேன்... இந்த கதை சீக்கிரம் முடியும்னு.... பிரசன்னா ஒரு முரட்டு lover... சின்ன வயதில் இருந்த பழக்கம் தீடீர் மாறனும்னு நினைச்சா எப்படி கொஞ்சம் கொஞ்சமா தானே மாறும்
 

apsareezbeena loganathan

Well-Known Member
கிடைத்ததை வைத்து சந்தோஷ பட்டுக்கணும் போல. ...
அவன் அப்படித்தான்
அவள் அப்படித்தான் என்று இருவரும் இணைந்து சண்டையும் சச்சரவுமாக
சந்தோசமாக இருங்கடா....
பாக்குற நாங்க
இதுங்க தேறாத கேஸ் என்று
தலையில் தட்டி கொண்டு சென்று விடுகிறோம்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top