நன்றி டியர்Super ud
நன்றி டியர்Super ud
ரிஷி தாய் பாசத்துக்கு ஏங்கிய குழந்தைரிஷி புரிந்து கொள்ள முடியவில்லை
கீதா தற்கொலை செய்துட்டாளா
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
நான் கேட்கும் முன்னாடி இந்த அழகான "மெல்லிய காதல் பூத்து விட்டது" அதனால ஸ்டோரி முடியப் போகுதுன்னு நீங்களே சொல்லிட்டீங்களே
சமத்து, மிலா டியர்
நன்றி டியர்Nice
நாம நினைக்கிறது எல்லாம் நடக்குமா? அது மாதிரிதான் கீதாவின் மரணமும்.அடடா ரிஷியின் நல்ல மனசு தெரியாமல் அவனை நான் தப்பா சொல்லிட்டேனே
ஆயிரம் கொடுமைகள் செஞ்சு பெற்ற மகனையே நாய்களுடன் வளர்த்த இந்த கேடுகெட்ட அம்மாவின் மீது ரிஷிக்கு அவ்வளவு பாசமா?
பெத்த மனம்தான் பித்தாகும் இங்கே உல்ட்டாவா இருக்கே, மிலா டியர்
எல்லாம் அவனோட வார் பேபி அப்படி
அவனை மாத்தி வைச்சிருக்கிறாள்
என்னாதுதுதுதுஉஉஉஉ?
கீதாராணி தற்கொலை செஞ்சுக்கிட்டாளா?
நோஓஓஓஓஓஓஓஓ
அவள் அவ்வளவு சீக்கிரமா சாகக் கூடாது
சித்திரவதை அனுபவிச்சு எப்போ சாவு வரும்ன்னு ஏங்கியே கீதா சாவணும் கொஞ்சநஞ்சமா அட்டூழியம் பண்ணியிருக்காள்?
நன்றி டியர்Very Nice ud
அந்த கீதா சனியன் செத்து தொலையாட்டும் மகிழ்ச்சி தான்
நன்றி டியர்Nice dear
அது தெரிஞ்சி தானே புள்ள பாட்டி கிட்ட விசயத்த அப்பொறம் சொல்லலாம்னு சொல்லுச்சு.புள்ளத்தாய்ச்சிப் பொண்ணு திவ்யா பிக்கிள் சாப்பிடுவது எல்லாம் சரிதான்
நீங்க சொன்ன எல்லா பொருள்களும்
ஓகே, மிலா டியர்
ஆனால் வினிகர் மட்டும் வேண்டாம்ப்பா
அது உடம்புக்கு கெடுதல், தியாக் குட்டி