நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice
படபட பட்டாசு பதட்டமா சொன்னா நல்லா இருக்கும்னு சொல்ல வச்சிட்டேன்.கீதாராணிக்கு முடிவை யோசிச்சிட்டேன் ரத்னவேலுக்கு இன்னும் யோசிக்கலஅடிப்பாவி திவ்யா
குழந்தை வரப் போவதை என்ன மாதிரி சொல்லி பிரதீபனை பயமுறுத்துறாள்
நீ அப்பா ஆகப் போறேன்னு இவ்வளவு ரொமான்டிக்கா யாரும் கணவனிடம் சொன்னதில்லை
பிரதீபன் ஐய்யய்யோ பாவம்
இவளையெல்லாம் வைச்சுக்கிட்டு எப்படித்தான் குடும்பம் நடத்தி குப்பை கொட்டப் போறானோ
ஹா ஹா ஹா
எது எப்படியோ ஸ்ரீராமுக்கு ஜோடி ரெடியாயிடுச்சு, மிலா டியர்
நாளைக்கு என்ன நடக்கப் போகுது?
கீதாராணியும் ரத்னவேலும் அவங்க செஞ்ச தப்புக்களுக்கு அணு அணுவாகத் துடிக்கணும்
நன்றி டியர்Very nice
நன்றி டியர்Nice update
நன்றி டியர்Super
நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice ud sis
நன்றி டியர்Nice ud sis....
tnx for the lovely cmnt dearThiya oru romantic scean vara vendiya idathula ipdi payandhu sodappi vachirukiye. Mila sis unna nalla vachi seiyuranga.Amuthan solramathiri neenga rendu perume tubelighta irukingale