மெல்லத் திறந்தது மனசு (re-run) Final - 31

Advertisement

Zaarah

New Member
மெல்லத் திறந்தது மனது கதை தலைப்பு போல மெல்லமாக மலர்ந்த இரு மனங்கள்.. அழுத்தமாக பதிந்து போனார்கள் எங்கள் மனதிலும்... மதுவைப் போல் பெற்றோரைப் பார்த்து குழப்பத்துடன் வளரும் பிள்ளைகள் தங்கள் வாழ்வையும் குழப்பி கொள்கிறார்கள்.. மதுவின் பக்குவம் இல்லை தான் அவர்களிடத்தில்... அருமையான கதை..
 

rakavi

Well-Known Member
Lovely super story :love::love::love:
சபரியின் காதலும் புவனாவின் புரிதலும் அருமை.
ஆதியின் நிச்சயதார்த்தம் அசத்தல். அழகான கதை.
Thanks and congrats Kavi:love::love::love:
Thank you Geetha!
 

rakavi

Well-Known Member
மெல்லத் திறந்தது மனது கதை தலைப்பு போல மெல்லமாக மலர்ந்த இரு மனங்கள்.. அழுத்தமாக பதிந்து போனார்கள் எங்கள் மனதிலும்... மதுவைப் போல் பெற்றோரைப் பார்த்து குழப்பத்துடன் வளரும் பிள்ளைகள் தங்கள் வாழ்வையும் குழப்பி கொள்கிறார்கள்.. மதுவின் பக்குவம் இல்லை தான் அவர்களிடத்தில்... அருமையான கதை..
நன்றி Zaarah :D மது unique character!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top