G Geetha sen Well-Known Member Dec 7, 2022 #31 Lovely update காதல் இல்லங்கிறாங்க ஆனா எவ்ளோ புரிதல் அனுசரனை. சூப்பரா போகிறது கதை.
A Anuradha Ravisankarram Well-Known Member Dec 7, 2022 #32 Super.... படிக்க படிக்க அழகு.... ரொம்ப casual பேச்சு...இரண்டு பேரும்.... தம்பிக்காக கவலைப்படுவதும்... care பண்ணுவதும்...அழகு.... Bridal make over க்கு இப்படி கேள்வி கேட்க கூடாது... குரலை வைத்து அடையாளம் கண்டு பிடித்தானாமா??
Super.... படிக்க படிக்க அழகு.... ரொம்ப casual பேச்சு...இரண்டு பேரும்.... தம்பிக்காக கவலைப்படுவதும்... care பண்ணுவதும்...அழகு.... Bridal make over க்கு இப்படி கேள்வி கேட்க கூடாது... குரலை வைத்து அடையாளம் கண்டு பிடித்தானாமா??