muthu pandi
Well-Known Member
Nice
Hi எனக்கும் அவங்க நினைவு வருது பா. நேற்று கூட அவர்களை நினைத்தேன் பா.ஒவ்வொரு எழுத்தாளர்களும் பதிவு வெளியிடும் போது யார் முதல் விமர்சனம் வந்தாலும் பானும்மா ஞாபகம் வருகிறது அதனால் இது பானும்மாக்கு சமர்ப்பணம்,