Nachu Well-Known Member Nov 21, 2022 #41 அருமை. கடவுளின் குழந்தைகளை வளர்க்க அசாத்தியமான மன உறுதி வேண்டும். அது ஆண்களிடம் கிடையாது. ஒண்ணா சிந்திக்கிறவங்களை திருமண பந்தத்தில் இணைச்சு வச்சுடுங்க.
அருமை. கடவுளின் குழந்தைகளை வளர்க்க அசாத்தியமான மன உறுதி வேண்டும். அது ஆண்களிடம் கிடையாது. ஒண்ணா சிந்திக்கிறவங்களை திருமண பந்தத்தில் இணைச்சு வச்சுடுங்க.
J JRJR Well-Known Member Nov 22, 2022 #45 மன வலிமை, மன தைரியம் பெண்களுக்கு அதிகம் தான், அதனால் வலிகளும் அதிகம்.
தரணி Well-Known Member Nov 22, 2022 #46 Latest trend பப்லு கதை தான்.... அவுங்களுக்கு மட்டும் தான் ஸ்ட்ரெஸ் லேடீஸ்க்கு எல்லாம் ஸ்ட்ரெஸ் ஆகவே ஆகாதுனு எண்ணம்....
Latest trend பப்லு கதை தான்.... அவுங்களுக்கு மட்டும் தான் ஸ்ட்ரெஸ் லேடீஸ்க்கு எல்லாம் ஸ்ட்ரெஸ் ஆகவே ஆகாதுனு எண்ணம்....
L Lakshmimurugan Well-Known Member Dec 26, 2022 #50 இவர்கள் இரண்டு பேரும் வாழ்க்கையில் ஒன்று சேர்வார்களோ.