G Geetha sen Well-Known Member Nov 19, 2022 #47 அவந்திகா அஸ்வின் ஜோடி என்ன தான் காதலித்திருப்பாங்களோ. விமலை புரிந்து நடந்துகொள்கிறானே ஈஸ்வர்.
J JRJR Well-Known Member Nov 22, 2022 #50 குழந்தைக்கு இப்படின்னா உடனே தள்ளி தான் நிப்பாங்க. நல்லது இவன் கவனிக்கிறான்.