Chitrasaraswathi
Well-Known Member
Nice
You are under estimating Sahana... Indha maathiri eththanai paarthiruppa...
. Sema paati pa kamalam. Adengappa enna oru tactics vishayam vaangaradhula. Meenatchi oru google/Wikipedia va irupaanga pola. Paatima Unga peran stunt adichavalaye vechu seyyara mudivula irukaan. Neenga mudichu pottu vidraa idea la irukeenga. Kanna urutradhula Patti,pethi rendu perum onna irukaanga. Paati reks kita pottu koduka adhula vara issue naala sudharshan-saha Jodi aagiduvaangalo? Naaradhar kalagam nanmaiyil mudiyumnu vaanga. Inga yaaru - shanmugamah,Meena vah illa kamalam ah? Seyyaradhu yaarku nanmai aagapogudhu?
Very true... நான் யாரையும் antagonist னு சொல்லவே இல்லை everyone is a catalyst to take the story forwardகமலம் பாட்டி ஒரே epiலயே award winning performance..
இதுல திரைக்கதை!
அவங்களும் எங்கள மாதிரியே யூகிக்கிறாங்களே...
சுதர்சனும் சரி சஹானாவும் சரி எதிரும் புதிரும் தான்.....
பாட்டி தான் cupid வேலை பார்த்தாகனும் போல...
அடடே இந்த மீனாட்சி சுதிர் சொன்ன மாதிரியே "election வரை பேசக்கூடாதுன்னு தான சொன்னா.. அதுக்கப்றம் பேசுவேன்"றாங்க... யார்ட்ட சிக்கப்போறாங்களோ ரேகாட்டையா இல்ல சஹானாட்டையா?
ஒரு வேளை வருண் இல்லைன்னா சுதர்சன் பொங்கவும் வாய்ப்பிருக்கு...
பாட்டிம்மாவோட அடுத்த move பார்க்க waiting sis..
நடுல நீங்க யார antagonistனு சொன்னாலும் சரி... Not every antagonist needs to be a villainல...
இரண்டு பேரும் அவங்க ஆசையை நினைக்கறாங்க... நடக்கப் போவது என்னவோ?சுதர்சன் நீ தேர்தல் முடிந்தவுடன் அவளை வெச்சு செய்ய போ ரியா?உன் அம் ம மா அதற்குள் உன்னை குடும்ப கடலில் தள்ளிடுவாங்க.enjoy.