முள்வேலியா முல்லைப்பூவா? - 5

Advertisement

rakavi

Well-Known Member
Saathan vedham odhudhu, sahana says what meenakshi did is wrong, then what she did to rekha knowing well she will get hurt is wrong too. Election varaikkum wait panna sonnadhu thappu dhan. Pot is calling the kettle black. How cheap.of meenakshi to ask sahana to marry Varun. Yes one should fight their own battles. But not all are equipped with that talent. Meenakshi is a bully no doubt. Sahana too is a bully, may be a little better than her. Saha tries to keep her pride intact, but she doesn't care about others self respect. But rekha ke illadha akkarai shana kitta enga expect panradhu. Tease pannitte irukka. Sudhir a mattum dhan pidichurukku.
Sahana's take is Rekha has no need to get hurt if she had come inside in the first place. Meenatchi would have stopped that topic immediately then.
ஒட்டு கேட்டது சஹானாக்கு பிடிக்கலை... அதுக்கேத்த மாதிரி நடந்துக்கறா.
Sahana has to worry about retaining her pride why would she care about Rekha's ? That is Rekha's problem.ஒளிஞ்சி நின்னு ஒட்டு கேட்ட போதே ரேகா lost her self respect. That would be Sahana's view.
 

rakavi

Well-Known Member
ரேகா,வருண், மீனாஷ்சி அம்மா இவங்களை எல்லாம் சஹானா கிட்ட கவுன்சிலங் அனுப்பனும்
பிரிச்சி மேஞ்சிடுவா:ROFLMAO::ROFLMAO: அப்படி ஒரு சீன் வரும்.
 

rakavi

Well-Known Member
There is some saying like if you can dish it,yougotta take it. In saha's case ,shedoes that. Ana ena mari elorum irukanum nu ninaikrathu evlo periya thappu espl knowing rekha isnt like her, and lets not forget she was abusive towards her in the past, iva enna senjalum ava vandhu porkodi thookitu ponumgrathu is sutha pethal. Reks please leave thatVarun and live your life darling. He is mummy's boy lite version (include saha's boy as well) Rekha solra mari ava avlo pesunapo ivan knjm kooda pongal saha va sonathum matum Nagarjuna madhri narambu podaika varuvan. If what Rekha said is crass, then what meena mami said is also the same no. My dislike towards Saha is not letting me enjoy the romance between sudhir and saha.
ரேகா உள்ளே வந்திருந்தா மீனாட்சி அப்படி கேட்டிருக்கவே மாட்டார். அவ மறைஞ்சு நின்னு ஒட்டு கேட்கவும் தான் சஹானாக்கு டீஸ் பண்ற எண்ணமே வந்தது.
சுதிர், சஹானாக்கு எங்கேம்மா ரொமான்ஸ்? ஒரு டின்னர்... அதுலையும் பாதி நேரம் insulting each other. வருண் ரேகா பத்தி பேசினதுல கொஞ்சம் சிரிப்பு ... அதுக்கே ரொமான்ஸ்னா எப்படி?:p:p
 

rakavi

Well-Known Member
சஹா ஆஹா... சுதர் no உதார் பேர்வழி... வருண் மருண் டவன்.. ரேகா பேக்கா இருக்கா.... இவங்க எல்லாரையும் நூல் கட்டி ஆட வைக்கிறவங்க(அவங்க பேர் சொல்ல கூடாது) ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு
பாராட்டும் போது பேர் சொல்லலாம் ... தப்பில்லை....pls proceed I am all ears...LOL:ROFLMAO::ROFLMAO:
 

rakavi

Well-Known Member
சஹா சொல்லறது போல ரேகா இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து நிக்கலாம்.......பையன் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான் இந்த மீனாட்சி இன்னும் எத்தனை வருஷத்திற்கு அவளோட வசதியை சொல்லி காயப்படுத்தும்....
வருண் நிலைமை மோசம் அம்மாக்கும் பொண்டாட்டிக்கும் நடுவில்....இப்ப ஃபிரண்டால வேற ....

சுதிர் சஹா conversation nice....சுதிர் கொஞ்சமா சஹா பக்கம் சாய ஆரம்பிச்சாச்சு.... கொஞ்சமா இருக்கறது சண்முகத்தோட புண்ணியத்தால சீக்கிரம் முழுசா சாய போகுது
சிரிச்சா போச்சுன்னு இதைத்தான் சொல்றாங்களா? இந்த ஒரு பாயின்ட், இரண்டு பேர் wavelength match ஆச்சு... அதுக்கே இப்படியா?
 

Mathykarthy

Well-Known Member
Fair assessment Mathy...
சுதர்ஷன் எங்க மாட்டினான்? ஒரு டின்னர் perceptions மாத்திருமா என்ன? :ROFLMAO:
அவன் மாட்டலைன்னாலும் போன் காலுக்கு அந்த பக்கம் இருக்கவங்க மாட்டி விட வாய்ப்பு அதிகம்.... இல்லனாலும் இந்த மாதிரி நாலு அஞ்சு தடவை ரேகாக்காக வறிஞ்சு கட்டிட்டு வந்தா எல்லாம் மாறிடும்.... :ROFLMAO:
 

Mahilrajini

Well-Known Member
Rakavi ma, “mun jaameen” poddu thappi oda parkireengale, :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: Interesting update. Sahana is a brave character, very intelligent too. Rekha has very little brain pola, :unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top