Kasthurijain
Well-Known Member
Nice update ma
ரேகா அவன் எதோ சொல்லவும் தான் சஹி நல்லா பேசறான்னு புரியுதே.... She will be happy for that...but அதெல்லாம் காட்டிக்க மாட்டா
Reks ah thavira mudiyadhu, en wifeunu sonnadha reks ketrukanum apdiye cloud nine la medhandhurupa. Aana ava adha ketkama, naatha nar illa bestie/muraponnu nu nee solli neeyum kadupethara avala. Yemma enna dhairyam ivaluku - pic,video,pesunadha onnu rendu vaarthai kettu yugikaradhu nu. Nalla velai sudhir konjam barricade pottu stop panni vechurukaan. Paati vazhakam pola sema. Sudhir unaku paatiyum serilla, to be fiancee(?) Um serilla.
அவன் உண்மையா இருக்கிறது ஒரு குத்தமா அவதான் மனசாட்சியே இல்லாம நாத்தனார்னு சொன்னா... எப்படி agree பண்றது?ரெண்டு சீன் வந்தாலும் கமலம் பாட்டி தான் சூப்பர்.. அவங்க பாட்டுக்கு அவங்க கற்பனைல யோசிச்சு, பதில் கொடுத்துன்னு பயங்கரம்.
சஹானா இப்ப பாண்டி brosல இருந்து இராஜவேல் வரை எல்லார் கண்ணிலயும் பட்டுட்டா..
சுதிர் சஹாவ கட்டுப்படுத்த இப்பவே இவ்ளோ கஷ்டம், இதேது கல்யாணம்னு license வாங்கிட்டா அவ்ளோதான் போல...
சஹானா நல்ல திட்டமிடல்.. ரேகா ஹாஹா.. தங்கச்சின்னு பேச்சுக்கு கூட ஏத்துக்கல... இந்த வருண சும்மா விடாத