முள்வேலியா? முல்லைப்பூவா? - 10

Advertisement

Saroja

Well-Known Member
சஹானா ஆல் டைம் எண்ணெயில்
போட்ட கடுகு தான்
சடாபுடானு
ரேகா கொஞ்சம் பேசாம இருக்கலாம்
மீனாட்சி உஷாரு
 

amuthasakthi

Well-Known Member
டிடெக்டிவ் வேலைலாம் நல்லா பண்றா...படிக்கிற நமக்கு தான் பக்பக்னு இருக்கு...அந்த கவர்ல என்ன இருக்கும்???
வருணையும் ரேகாவையும் சுதிர் நல்லா மாட்டிவிட்டான்...சஹானா சாமியாடுனதுல பிள்ளைபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருச்சு :ROFLMAO:
சஹா மருமகளா வர ஆசைப்பட்ட மீனாட்சிக்கு இப்ப மட்டும் சஹானாவ விட்டு ரேகா தள்ளி இருக்கனுமாம்:sneaky:
 

Supraja

Well-Known Member
Sahana pantry kku thaane pona.Next few lines la cleaning materials vechu irukkara room nu irukke.Then how did she get out of there?
Sahana is behaving like a pro born detective pola.Enga doubt a Sudarshan kettutaar
Varun as usual is very sweet .I feel Sahana has mellowed down .Sharp retort iruntha kooda life has taught her to be more tactful
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top