முள்ளோடு நீ ரோஜா- 9

Advertisement

amuthasakthi

Well-Known Member
அடுத்த ட்விஸ்டா:rolleyes:

யாழினி அப்பா சரியான மோசடி பேர்வழி...அவன நம்பி வாழ்க்கைய தொலைச்சு...அப்பாவ இழந்து...இப்ப வரைக்கும் அவளைத் தாண்டி வேற யோசிக்கவே இல்ல கல்பனா...அவள அவங்கப்பா எப்படி வளர்த்தாங்க...அவ்வளவு செல்லம் வேண்டாம்...சாதாரண அன்ப கூட காட்டாம வளர்த்திருக்காங்க...எனக்கு அவங்கள பிடிக்கவே இல்ல:sneaky:

அப்புறம் தட் மீம்...அதெப்படி திமிங்கலம் :ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top