pothuva naalu vaatti padippen. neththu oru thadava thaan padikkave mudinjathu. tamil mistakes to typing mistakes varaikkum irukku dear maaththiduren tnq uNice epi
Spelling mistake niraya irukku ma topper - diaper nu irukku innum sila
கல்பனா புருஷன் வேணும்னேதான் போட்டோ எடுத்தான் என்று சரியா சொல்லிட்டீங்க. யார் திரைல போட்டா? பார்க்கலாம்.கல்பனா புருஷன் வேணும்னே தான் இந்த ஃபோட்டோவ எடுத்திருப்பானோ...யாரும் மாலையைப் போட்டு விட்டெல்லாம் எடுக்க மாட்டாங்களே...அதுபோக இந்த ஈஸ்வரமூர்த்தியும் லூஸா...அவன் போட்டுவிட்டானா இவரும் போட்டு ஃபோட்டோக்கு போஸ் கொடுக்கிறாரு...முதல்ல இந்த ஃபோட்டோவ யார் வச்சிருந்து இப்ப இந்த வீடியோல போட்டது யாரு
ஒரு போஸ்ட் போட்டு விளக்கம் சொல்லுறேன் விஜிமாஎன்ன டியர்... டிவிஸ்ட் ராணி... இப்டி கொண்டு போறீங்க...
இரண்டு பேரோட மனசிலயும் காதல் இருக்குது. அதில அண்ணன் தங்கச்சியா இருப்போமோனு இரண்டுபேருக்குமே இப்ப இந்த தாட் வரது கொஞ்சம் நல்லாவா இருக்கு டியர்..
இவங்க தான் ஜோடி. இவங்க அண்ணன் தங்கச்சி இல்லைனு தெளிவா புரியுது...
இருந்தாலும் இந்த அண்ணன் தங்கச்சினி நீங்க ரிலேஷன் கொண்டு வந்திருக்க வேண்டாம்... ஒருமாதிரி இருக்கு...