fanishaa
Member
தளிர் கரங்கள்
அன்பைத் தேடுகிறது
தளர்ந்த கரங்கள்
ஆதரவை நாடுகிறது
உதிரத்தின் உதிரமே
என் உதிரத்தை ஒருநாளும்
உதாசீனப்படுத்தி விடாதே
ஏனெனில் உதாசீனம்
பெற்றவனுக்குதான்
வலிக்கும்
வலிக்காது தந்தவனுக்கு
சொகுசு மெத்தை
கொடுக்கும்
தகப்பன் உனக்கு
தன் நெஞ்சையே
மெத்தையாக்கி தந்த
தகப்பன் அவனுக்கு
கஷ்டம் தாங்காதவன்
என் மகனடா
கஷ்டப்படுத்தி விடாதடா
உன் தகப்பனை
அவனின் மறு பிரதியே
சாயலை மட்டும் பிரதிபலி
அவனின் சுய நலத்தை அல்ல
அன்பைத் தேடுகிறது
தளர்ந்த கரங்கள்
ஆதரவை நாடுகிறது
உதிரத்தின் உதிரமே
என் உதிரத்தை ஒருநாளும்
உதாசீனப்படுத்தி விடாதே
ஏனெனில் உதாசீனம்
பெற்றவனுக்குதான்
வலிக்கும்
வலிக்காது தந்தவனுக்கு
சொகுசு மெத்தை
கொடுக்கும்
தகப்பன் உனக்கு
தன் நெஞ்சையே
மெத்தையாக்கி தந்த
தகப்பன் அவனுக்கு
கஷ்டம் தாங்காதவன்
என் மகனடா
கஷ்டப்படுத்தி விடாதடா
உன் தகப்பனை
அவனின் மறு பிரதியே
சாயலை மட்டும் பிரதிபலி
அவனின் சுய நலத்தை அல்ல