வணக்கம் நட்புகளே
படபட பட்டாசுக்கு நடுவில் இந்த சந்தோஷத்தையும் உங்களுடன் பகிர்கிறேன்.
முதல் பார்வையிலே என்னை
நாகம்மை பதிப்பகம் மூலம் உங்கள் கையில் புத்தகமாக. நன்றி அருணாச்சலம் சார்.
ஒரு நல்ல தோழியாய் நல்ல வழிகாட்டியாய் இருக்கும் Mallika அக்காவுக்கும்...
தோழி சுமிக்கும் சிறப்பு நன்றிகள்.
என்றும் எனக்கு ஆதரவளித்து வரும்... ஆதரவளிக்கப் போகும் என் வாசகர்களுக்கு நன்றிகள் பல.
Special thanks என்னுடைய கணவர்
M. Sandhana Kumar அவர்களுக்கு.
Wish you Happy Diwali
.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்