முடி அடர்த்தியாக வளர

Indira75

Active Member
#1
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
நல்லெண்ணெய். - 3 ஸ்பூன்
விளக்கெண்ணெய். - 3 ஸ்பூன்
முட்டை - 1
3 எண்ணெயையும் மிதமாக சூடு படுத்தி, அடுப்பில் இருந்து இறக்கி கை பொறுக்கும் சூட்டில் முட்டையை உடைத்து சேர்த்து நன்கு கலக்கவும். நன்கு கலந்ததும் முடியில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் தலைக்கு கடலைமாவு தேய்த்து குளிக்கவும். மறு நாள் மைல்டு ஷாம்பு தேய்த்து குளிக்கவும். தொடர்ந்து 6 வாரங்கள் செய்தால் முடி கம்பி போல உறுதியாக அடர்த்தியாக மாறும். முட்டை வாசம் பிடிக்காதவர்கள், கடலை மாவு தேய்த்து முடியை அலசி விட்டு உடனே ஷாம்பு தேய்த்து குளிக்கலாம்.
இதை செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். சொந்த அனுபவம் friends.
குறிப்பு: எண்ணெய் சூடாக இருக்கும்போது முட்டையை உடைத்து ஊற்றி fry பண்ணிடாதீங்க.
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#7
Thalai thechitu ukandhu irukaen. 6 weeks kazhichu mudiva solraen....:rolleyes:
Aandava nalla mudiva irukanumae.
Rombaaa kotudhu :cry::cry::cry: ipadiyae pona 6varam kazhichu motai mandaila dhan mutaiya theikanum :cry::ROFLMAO::ROFLMAO:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes