எங்க அம்மாவும் குழம்பில் முருங்கைக்காய் மாங்காய் எல்லாம் போடுவாங்க Jo.இது சென்னை ஸ்டைல்?????? try பண்ணிடுவோம்........
எங்க ஊரு குழம்பில் எல்லாமே அரைத்து போடுவது தான்........... no ஆயில்.........
முருங்கை காய், மாங்காய் optional......
15 mins கொதிக்க விடுவோம்.........
மண் சட்டி 2 இருக்கு ஊரில் இருந்து கொண்டு வந்தது..........
ரசம், புழி குழம்பு வைக்கிறேன்.........
Yes..... Me too.....எங்க அம்மாவும் குழம்பில் முருங்கைக்காய் மாங்காய் எல்லாம் போடுவாங்க Jo.
குழம்பில் கிடக்கும் மாங்காவை அப்படியே சோறோடு பிசைந்து சாப்பிடும் போது வரும் ருசி இருக்கே..
ஆஹா!!!
busy லாம் இல்ல Jo..Yes..... Me too.....
ரொம்ப busyயா????
ok ok நல்லா பார்த்துக்கோங்க....... புரிஞ்சி படிக்க சொல்லுங்க........ All the best..........busy லாம் இல்ல Jo..
நம்ம மல்லிக்காக waiting...
என்னோட பையன் வேற10th இந்த வருடம்..
So நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து வேற authors கதைகள் படிக்கிறேன் Jo...
நன்றி பாok ok நல்லா பார்த்துக்கோங்க....... புரிஞ்சி படிக்க சொல்லுங்க........ All the best..........
நன்றி பா
செய்தீர்களா சுவீதா செய்தீர்களா..ஆகா!!செய்து பார்த்து விட வேண்டியது தான் மலர்