மாலினியின் ஜோடி ACP

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!

போட்டியில் வெற்றி பெற்றது ACP வெற்றிவேல்!!!!!
அதனால் மாலினியின் ஜோடி ACP வெற்றிவேல்..

ஒட்டு எண்ணிக்கை விவரங்கள் இதோ:
Friday(13.12.19)
Selva - 17
Vetri - 29

Saturday(14.12.19)
Selva - 19
Vetri - 33

Sunday(15.12.19)
Selva - 20
Vetri - 36

Monday(16.12.19)
Selva - 21
Vetri - 37

தெள்ள தெளிவாக ஓட்டு எண்ணிக்கை பற்றிய விவரங்களை கொடுத்துவிட்டேன் தோழமைகளே! இதற்கு மேலும் நான் ஆரம்பத்திலேயே முடிவு செய்ததால் தான் வெற்றியை ஜோடியாக போடுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை..

ஓட்டு போட்ட அனைவருக்கும் மிக்க நன்றி :) அதுவும் உங்கள் மௌனம் கலைத்து ஓட்டு போட்டதிற்கு மிக்க மிக்க நன்றி தோழமைகளே! மிக்க மகிழ்ச்சி :) :) :)

-கோம்ஸ்.
 

kayalmuthu

Well-Known Member
Ok சிஸ்..
உங்கள் கருத்தை ஏற்று கொள்ளுகிறோம்..
Small request sis...
செல்வா மாலினி யை விரும்புற மாதிரி காட்ட வேண்டாமே... அவன்2கெத்தா இருக்கட்டுமே:):):):):)
ஹா ஹஹா ஹா ஹா
இது என்னோட விருப்பம் மட்டுமே.. ஹா ஹா ஹா..
 

RajiChele

Well-Known Member
Ok சிஸ்..
உங்கள் கருத்தை ஏற்று கொள்ளுகிறோம்..
Small request sis...
செல்வா மாலினி யை விரும்புற மாதிரி காட்ட வேண்டாமே... அவன்2கெத்தா இருக்கட்டுமே:):):):):)
ஹா ஹஹா ஹா ஹா
இது என்னோட விருப்பம் மட்டுமே.. ஹா ஹா ஹா..

Correct ah soninga sis!!!!
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Ok சிஸ்..
உங்கள் கருத்தை ஏற்று கொள்ளுகிறோம்..
Small request sis...
செல்வா மாலினி யை விரும்புற மாதிரி காட்ட வேண்டாமே... அவன்2கெத்தா இருக்கட்டுமே:):):):):)
ஹா ஹஹா ஹா ஹா
இது என்னோட விருப்பம் மட்டுமே.. ஹா ஹா ஹா..
மிக்க நன்றி மா.. ஆனா இது என் கருத்து இல்லை.. Voting முடிவு மா..
கண்டிப்பா அப்படி கொண்டு போக மாட்டேன் மா.. dont worry.. அவன் தனியா கெத்து காமிப்பான்.. ப்ரியா அதை ரசிப்பாள்.. செல்வா மனம் ப்ரியாவை ஏற்குமா னு கதையில் ஓட்டத்தில் தெரியும்(எனக்கே இப்போ அது தெரியாது மா)..
-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top